2379
பொறியியல் கல்லூரிகளை போல் மருத்துவக் கல்லூரிகளும் அதிகரித்துவிடும் என்பதால், புதிதாக தனியார் மருத்துவ கல்லூரிகள் திறக்க அனுமதியளிக்க வேண்டாம் என அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது...



BIG STORY